இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது – திகாம்பரம் கண்டனம்!

இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

நாட்டில் மீண்டும் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கலாம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் 2023 ஆம்…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதிய…

மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை…

கே.பி, கருணா, பிள்ளையான் போன்றோரை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்? சம்பிக்க கேள்வி!

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான்,  மற்றும் ராம், நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளும் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய…

முடக்கத்திற்கு தயாராகும் யாழ்ப்பாணம் – விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்புண்டு!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான…

போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!

பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…