ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுன தடை – தயாசிறி குற்றச்சட்டு!

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் – தில்ருக்ஷி டயஸ் விடுதலை!

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மொரட்டுவ…

வடக்கு கிழக்கு சிங்களவர்கள் தொடர்பில் அக்கறைகொள்ளாத ரணில்!

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு – சஜித் பிரேமதாஸ உறுதி!

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே…

மீண்டும் போராட்டம்; புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிக்கை!

வறட்சியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர்…

ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

சிறுவர் அபிவிருத்தியின் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவையென யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய…

அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்க்கும் பாரம்பரியத்திலிருந்து எதிர்க்கட்சிகள் விலக வேண்டும்!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது…

பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கே இணக்க அரசியல் – டக்ளஸ் அறிவுரை!

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணை…

சிவாஜிலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உண்மையே!

தமிழ்த்தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை என தெரிவித்த தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் இதனை கட்சியின் தலைவர்…

பிற்போடப்பட்டது ரணிலுடனான சந்திப்பு!

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த…