51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 51% விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் நேற்று…

கோர விபத்தில் சிதறிப் போன கார்!

கொழும்பு – தெஹிவலை மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோரவிபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்…

ஜனாதிபதி வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் இன்று (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான…

தமிழரசு கட்சிக்குள் தமிழ் வேட்பாளருக்கு வலுக்கும் ஆதரவு!

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் குழப்பம் நீடிக்கிறது. வடக்கு…

தூக்கிட்டு இறந்த இளம் ஆசிரியை – தீவிரமடையும் விசாரணை!

ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

தபால் மூலம் வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் சுற்றறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலின்படி,…

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட…

ஆசன முன்பதிவு தொடர்பாக திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒன்லைன்…

இலங்கை கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு!

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி…