தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக மீட்டு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்….
இலங்கை ஏதிலி தமிழகத்தில் மாயம்!
இந்தியா தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண்ணை கடந்த…
இந்தியா செல்ல இலங்கையில் புதிய துறைமுகம்!
தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, தலைமன்னார் பியர்…
தமிழகத்திற்கு ஏதிலிகளாகச் சென்றுள்ள இலங்கையர்கள்!
தமிழகம் தனுஷ்கோடியில் இலங்கையர்கள் நால்வர் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
தொடரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்!
இந்தியா தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே…
தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!
இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின்…
வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆரம்பமானது நாளாந்த சேவை!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும்…
தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…
தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!
ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? உண்மையை உரத்து கூறுமாறு டக்ளஸ் வலியுறுத்தல்!
இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை…