கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர் மாய்க்க முயற்சி
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
யாழ்ப்பாணத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞர்!
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைக் கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு…
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தல்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50…
மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது….
வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்!
இலங்கை சுங்கத் திணைக்களம் 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970…
மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மாயம்!
லொக்கல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மீகஹகிவுல, கரமெடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்….
அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருவது ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….
சம்பந்தனை நேரில் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி
இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சம்பந்தன் எம்.பியின்…
பிரிவினைவாத சக்திகளின் கைக்கூலியே சாணக்கியன் – அலி சப்ரி குற்றச்சாட்டு
வெளிநாட்டுப் பிரிவினைவாதக் குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்…