ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானின் தீவான ஹொக்கைடோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக ஜெர்மனிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

ஹவாய் தீவின் காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஹவாய் தீவின் மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக…

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா!

ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பியுள்ளது. லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில்…

மூன்றாம் சாள்ஸின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளியீடு!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சாள்ஸின் முடிசூட்டலைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  பிரித்தானிய நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம்…

ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை!

ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த…

பொதுத் தேர்தலுக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி,  நாடாளுமன்றத்தைக் கலைக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

அமெரிக்க ஜனாதிபதியை அச்சுறுத்திய சந்தேக நபர் சுட்டுக்கொலை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக…

பெயர் மாற்றம் பெற்ற இந்திய மாநிலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே அழைக்கப்படுகின்றது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று…

ஹவாய் தீவில் காட்டுத் தீ – மக்களை மீட்கும் பணி தீவிரம்

அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது….

நியூசிலாந்து அரசாங்கத்தின் புதிய திட்டம்

மாற்றத்தை சமாளிக்கும் வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய…