அடுத்த பேச்சு வார்த்தையின்போது IMF கடனுதவி கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முன்னுரிமை
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும், என நேற்று (03), நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
