கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை மீள ஆரம்பம்
இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது. இதையடுத்து, கொழும்பு – யாழ்ப்பாணம்…
