பிள்ளைகளைக் கொடூரமாகத் தாக்கிய தந்தை கைது
தன்னுடைய பிள்ளைகளைக் கொடூரமாகத் தாக்கிய தந்தை ஒருவரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…