இந்திய e visa வழங்கும் 125 போலி இணையத்தளங்கள்!

இந்திய e visa வழங்குவதாகக் கூறி 125 க்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் இயங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மக்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், இந்திய e visa வினைப் பெறுவதற்கு அந்தப் போலி இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இந்திய  உயர்ஸ்தானிகராலயம் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply