யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த சுழிபுரம் மாணவி!

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின்  செல்வி செல்வராசா கிரிஸ்ரிகா எனும் மாணவி கொழும்பில் நடைபெற்ற ஜூனியர் நஷனல் சாம்பியன்ஷிப் 2023 (junior national championship 2023) ) போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் 2.60 மீற்றர் உயரத்தை எட்டினார்.

இதன் மூலம் அவர வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply