ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமையை அடுத்து பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடும் திரும்பும் வரை ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதியமைச்சராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.