அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் தொடர்ந்தும் வலுவான நிலையில்!

நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான திடமான பெறுமதியைப் பெற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 287.87 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 300.92 ஆகவும் காணப்படுகின்றது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 290.67 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 303.95 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply