தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவீரன் பல்லவராயனின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
இந்த திறப்பு விழா நிகழ்வு மன்னாருக்குச் செல்லும் வழியிலுள்ள பல்லவராயன்கட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அப்பகுதி மக்களும், பூநகரி பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
