அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை வெடிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியதில் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதனையடுத்து, அருகில் இருக்கும் கிராம மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியமை குறிப்பிடத்தக்கது.

இது கிளாயுவா மலையில், இந்த வருடத்தின் இரண்டாவது வெடிப்புச் சம்பவம் எனக் கூறப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply