உலக நாடுகளின் தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரப்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,100 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 146,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.