இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!

சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் 120,000 லீட்டர் நிலத்தடி நீரை குடிநீராக மாற்றுவதுடன் இது ஒரு நாளைக்கு 800 கிராம மக்களுக்கு போதுமனதாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply