அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அண்மைய சரிவுப் போக்கைத் தொடர்ந்து இன்று , அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி ரூ. 303.19 மற்றும் விற்பனை பெறுமதி ரூ. 318.99. பதிவாகியுள்ளது.
இதற்கிடையில்,இலங்கை மத்திய வங்கியின் CBSL படி. USD/LKR மாற்றுவீதம் 303.20, ரூபாவாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் உயர்வடைந்த போதிலும், வெளிநாட்டு நாணயத்திற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் ஒருமுறை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
T02