உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையின் முதலாவது பலபரீட்சை இன்று!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த போட்டி புலவாயோவில் இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கான இந்த ஆண்டுக்கான தகுதிச் சுற்றுக்கு 02 பிரிவுகளில் 10 அணிகள் களமிறங்குவதுடன் போட்டிகள் ஜூலை 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply