இலங்கை நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை , நதாஷாவின் குறித்த காணொளி வெளியான ‘SL VLOG’ என்ற யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகரா நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
T02