உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடர் – சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதேவேளை, தகுதிகாண் சுற்றுப் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply