இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தகோட்டே சுமனச்சந்திர தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.