மார்ச் 31, 2022 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்கூறிய காலப்பகுதிக்குள் வழங்கப்படும் அனைத்து தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களும் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.