நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தங்கியிருக்கும் போது, அவர், தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்வார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply