உணவுப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பான அறிவிப்பு

எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் றைசின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இவற்றின் விலை குறைப்பு மக்கள் உணரும் வகையில் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply