ஆரம்பமானது இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலியில் சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply