முட்டை விலை தொடர்பில் இறுதி தீர்மானம்!

முட்டை விலை தொடர்பான இறுதி தீர்மானம் இவ் வார இறுதிக்குள் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இவ் விடயம் தொடர்பான தீர்மானங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply