வெதுப்பக உற்பத்திகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் இடம்பெற்ற செய்தியாளர்…

பொருளாதார வீழ்ச்சியடைந்த நாடாக இலங்கையை அறிவித்தமை சட்டவிரோதம் – புலனாய்வு விசாரணைகளை நடத்த கோரிக்கை!

இலங்கையை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடாகவும் வங்குரோத்து அடைந்த நாடாகவும் அறிவித்தமை சட்டவிரோதமான செயற்பாடு என ஆளுங்கட்சியின் ஆதரவாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர…

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழவும் மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் கிரேஸ்…

இலங்கை – இந்திய உறவில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள மோடி!

இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய செய்தி நிறுவனம் ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு…

வெளியானது லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலை உயர்வை சற்று முன்னர் அறிவித்துள்ளது. விலை திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என இன்று முற்பகல் இடம்பெற்ற…

மக்கள் வறுமையை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில், பலர் வறுமையை உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி…

இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட 3…

மிக வேகமான மீட்சியில் இலங்கை – உலக வங்கியின் அறிவிப்பு!

இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான…

கோதுமை மாவின் விலை குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம்…

முட்டை விலை தொடர்பில் இறுதி தீர்மானம்!

முட்டை விலை தொடர்பான இறுதி தீர்மானம் இவ் வார இறுதிக்குள் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். மேலும், இவ்…