முட்டை விலை தொடர்பில் இறுதி தீர்மானம்!
முட்டை விலை தொடர்பான இறுதி தீர்மானம் இவ் வார இறுதிக்குள் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். மேலும், இவ்…
உச்சம் தொட்ட இஞ்சி விலை!
ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல்…
கோழியிறைச்சியின் விலை குறைப்பு!
கோழியிறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 450…
பௌத்த குருமாரின் கண்ணியத்தைக் குறைக்கும் திட்டமிட்ட சதியில் புலம்பெயர் சமூகம்!
பௌத்த மத குருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த…
அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்றும் நிர்க்கதி நிலையிலேயே!
ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்…
புதிய திட்டம் அறிமுகப்படுத்தும் வரை விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தொடரும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…
பொருளாதார அழிவிற்கு யார் காரணம்? விரைவில் வெளிவர வேண்டும் உண்மை!
பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர்…
வங்கி கட்டமைப்பின் வீழ்ச்சியையே பலரும் எதிர்பார்க்கின்றனர்!
நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு…
வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்சார கட்டணம் குறைக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…
கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல்!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழு சற்று முன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டாவது…