நாட்டின் பிரதான தேயிலை உற்பத்தி நிறுவனத்தின் ஸ்தாபகர் காலமானார்!

நாட்டின் பிரதான தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான டில்மா நிறுவன ஸ்தாபகர் காலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே பெர்ணான்டோ தனது 93வது வயதில் இன்று காலமானார்.

சுகயீனம் காரணமாக, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply