வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கருவாதோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply