அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சரினால் தமக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும், நாளையத்தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் வைத்தியர் மென்டிஸ் கூறியுள்ளார்.

கலாநிதி அஜித் மெண்டிஸ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply