யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இடம்பெறவுள்ள கண்காட்சி!

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக “யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023” இடம்பெறவுள்ளது.

குறித்த கண்காட்சி இலங்கையின் முன்னணி நிகழ்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனமான IYNGARAN MEDIA SOLUTION (PVT) LTD ஏற்பாட்டில் யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கட்டட நிர்மாணத்தறை கழகத்துடன் இணைந்து குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply