அடுத்த வருடம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 18% வரை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.