தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதே பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால், இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 648,437 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply