மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த விரைவு ரயில் இன்று பிற்பகல் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானு ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த ரயில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply