விஸ்வபுத்தாவுக்கு விளக்கமறியல்!

விஸ்வபுத்தா என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபரை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்குக்காக நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விஸ்வபுத்தாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply