நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5840.00 ஆக விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 46720.00 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6310.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50480.00 ஆக விற்பனையாகி வருகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply