சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயர்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயர்களுக்கு 15,000 ரூபாய் என நிதி மானியமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைப்புத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு,

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply