முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல்  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல  மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது ஐந்தாவது சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோரின் விளக்கமறியலை நீடித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply