வாகன இறக்குமதியை 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்க வாய்ப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்காமல் பேணி வந்தால் 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாட்டின் தேவைகளை உணர்ந்து படிப்படியாக இந்த வர்த்தகத்தை திறக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply