160 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 160 மில்லியன் ரூபா  மதிப்புள்ள    ஹெராயின் போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில்   கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply