போராட்டத்தினால் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply