லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்ட…

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள்!

எதிர்வரும் புதன்கிழமை (18) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உத்தியோகபூர்வாக முறைப்பாடு எதுவுமின்றி மருத்துவர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிரான…

தமிழக மீனவர் உயிரிழப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு…

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதன்போது, உயர்ஸ்தானிகரலாயத்தின் மதில்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்த பதாகைகளை ஒட்ட…

போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பு!

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி….

சுகயீன விடுமுறை போராட்டம்!

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால்…

கொழும்பில் அரச சேவை ஓய்வூதிய சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்!

கொழும்பு – பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக அரச சேவை ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (18.06.2024) இடம்பெற்று…

போராட்டத்தினால் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்- சர்வதேச விசாரணை தேவை என மக்கள் தெரிவிப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9…

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைக்கும் திட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை 45 இல் இருந்து 25 ஆக குறைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தை…