பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு!

2020 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு 116 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply