சஜித்துக்கு சம்பிக்க ஆதரவு

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துகொண்டது.

தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்விலேயே சஜித் அணியினருடன் சம்பிக்க குழுவினர் இணைந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply