பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.