அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையீடு!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டதாலும், பச்சை அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, கடற்படை லொறிகளைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் உள்ள சிறு வணிகர்கள் கடைகளுக்கு கொண்டு சென்று மொத்த விலையில் விநியோகிக்க அனுமதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.205 என்ற மொத்த விலை அரிசியை நேரடியாக கடைக்கு கொண்டு வருவதன் மூலம் நுகர்வோர் குறைந்த விலையில் அரிசியைப் பெற வாய்ப்பு உள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply