கொலையில் முடிந்த விளையாட்டு ! திருகோணமலை சிறையில் சம்பவம்!

இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சி மூட்டி விளையாடிய சம்பவம் தீவிரமடைந்து அது கொலையில் முடிந்துள்ளது. திருகோணமலை சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கிச்சி…

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு! எண்ணெய் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எண்ணெய் விநியோகஸ்தர்கள்…

பதுளை- கொழும்பு பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை!

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது….

யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 785 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் கீழ், இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 785 சந்தேகநபர்கள்…

அவலோகிதேஸ்வர என்ற மஹிந்த பிணையில் விடுதலை!

அவலோகிதேஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 1மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு…

மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்க புதிய நடவடிக்கை!

நாட்டில் நிலவி வரும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக 1300 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட…

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது வட்டுக்கோட்டை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாகவும் ,…

தங்காலையில் ஒருவர் வெட்டிக்கொலை!

தங்காலை குடாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து…

தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து…