இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து கார்டினல் ரஞ்சித் மனு தாக்கல்! 

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்  உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது…

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவையில் தடங்கல்!

இன்று  பிற்பகல் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில்…

ஓய்வூதிய நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்!

எதிர்வரும் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் திணைக்களம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

கைக்குண்டு காட்டி வீடுகளில் கொள்ளையடித்த நபர் மனைவியுடன் கைது!

படல்கம பிரதேசத்தில் வீடுகளில் வசிப்பவர்களை கைக்குண்டை காட்டி அச்சுறுத்தி பல வீடுகளில் தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த நபர் ஒருவரும் அவரது மனைவியும்  5…

தேடப்படும் சந்தேக நபர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்!

கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு சபுகஸ்கந்த பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது…

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்!

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு…

ஜின் கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டது!

ஜின் கங்கைப் படுகையில் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் நீக்கியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி இல்லாததால், தவலம…

ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் பலி!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த…

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திலும் அமுனுகமவின் புதிய திட்டம் !

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை இலங்கையில்  நிறுவுவதற்கான திட்டத்தை நேற்றைய தினம்  அறிவித்தார். பிங்கிரிய மற்றும் இரணைவில பிரதேசங்கள்…

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் ஏதேனும் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில்…